Home
»
திருவிழா
»
நிகழ்வுகள்
»
புகைப்படங்கள்
» திருவிழாவை முன்னிட்டு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிசீலை எடுத்து வரும் நிகழ்வு.
களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஶ்ரீ முருகன் ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா 28.07.2017 கிரியைகளுடன் ஆரம்பமானது அத்துடன் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்திலிருந்து பண்டைய பாரம்பரியத்தை பேணும் வகையில் மாட்டு வண்டியில் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது.
0 comments:
Post a Comment