ஆலய சூரன் போர் நிகழ்வுகள்
வரலாற்றுச் சிறப்புமிக்க களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஶ்ரீ முருகன் ஆலயத்தின் கந்த சஸ்டி விரத்தின் இறுதி நாளன்று .சூரன் போர் மிகச் சிறப்பாக இடம்பெறுவதுண்டு
கந்த சஸ்டி விரதத்தில் சூரன் களுதாவளை உள் வீதிகளுனூடாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்து சூரன் போர் நிகழ்வு ஆரம்பமாகும்













0 comments:
Post a Comment